Dear Sir/Madam,
We are seeking expert reviewers in various fields to contribute to the quality and credibility of Perunthanmai Journal. As a reviewer, you play a crucial role in evaluating manuscripts and providing constructive feedback to authors.
Why join us?
- Expand your professional network in academia
- Stay updated with the latest research in your field
- Receive an official Reviewer Certificate
Eligibility:
- Master's or PhD degree in a relevant field
- Minimum 2-3 publications in reputable journals
Reviewer Benefits:
- Free print copy of the journal issue you review
- Waiver on administrative charges for future submissions
- Priority processing of your submissions
How to apply:
Fill your details in the online Application form Click Here
or Send your Resume to
Editor in Chief: alagar@perunthanmai.co.in
Associate Editor: sivakumar@perunthanmai.co.in
Thank you,
Perunthanmai Journal Team
அன்புடையீர்,
பெருந்தன்மை இதழின் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பங்களிக்கும் வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு ஆய்வாளர்களை நாங்கள் நாடுகிறோம். ஓர் ஆய்வாளராக, ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பிடுவதிலும், ஆசிரியர்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குவதிலும் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.
ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?
- கல்வித்துறையில் உங்கள் தொழில்முறை வலையமைப்பை விரிவுபடுத்துதல்.
- உங்கள் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் புதிய முன்னேற்றங்களை அறிந்துகொள்ளுதல்.
- உத்தியோகபூர்வ ஆய்வாளர் சான்றிதழ் பெறுதல்.
தகுதிகள்:
- சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை அல்லது முனைவர் பட்டம்.
- மதிப்புமிக்க ஆய்விதழ்களில் குறைந்தது 2-3 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருத்தல்.
ஆய்வாளர்களுக்கான சலுகைகள்:
- நீங்கள் மதிப்பாய்வு செய்யும் இதழின் இலவச அச்சுப் பிரதி.
- எதிர்காலத்தில் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான நிர்வாகக் கட்டண விலக்கு.
- உங்கள் சமர்ப்பிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவான செயலாக்கம்.
விண்ணப்பிப்பது எப்படி:
ஆன்லைனில் நிரப்ப இங்கு அழுத்தவும்
அல்லது உங்கள் முழு சுயவிவர குறிப்பையும் மின்னஞ்சல் அனுப்பவும்
முதன்மை ஆசிரியர்: alagar@perunthanmai.co.in
இணை ஆசிரியர்: sivakumar@perunthanmai.co.in
நன்றி,
பெருந்தன்மை இதழ் குழு